பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் இரண்டு வாரத்தை கடந்துவிட்டது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம்தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு முகம்தெரியாத இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பி ர ச் ச னை க ள் எல்லாம் மூடு மந்திரமாகவே உள்ளது. எதுவும் வெளிப்படையாகவே இல்லை. நமீதா ஏன் வெளியேறினார் என்று தெரியவில்லை. போட்டியாளர்கள் பலரும் எப்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கொண்டிருகிறார்கள். 16 பேருக்கு மூணு வேலை விதம் விதமா சாப்பாடு எங்க இருந்து வருது. சொல்லப்போனால் 16 பேருக்கு மூணு வேளை சாப்பாடு செய்தால் அதற்கே நேரம் சரியாக போய்விடும்.

இதில் அபிஷேக் என்ற சினிமா விமர்சகர் உள்ளே சென்றுள்ளார். அவர் இஷ்டத்திற்கு ஏதேதோ உளறி வைக்கின்றார்.

இன்று கூட நான் ப்ரியங்காவுடன் இருந்தால் தான் என் மூஞ்சி டிவியில் தெரியும், அது கேவலம் என்றால் அதை செய்வேன் என்று கூறியுள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியள்ளனர்.

By Admins