தமிழ் சினிமாவில் க வ ர்ச்சி நடிகைகளுக்கென ஒரு தனி மவுசு உண்டு.அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை கவர்ச்சியில் கலக்கிய பல நடிகைகள் உள்ளனர். அந்தவகையில் தற்போது கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைதான் யாஷிகா ஆனந்த். நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு மாடல் நடிகை ஆவார். மாடல் துறையில்  இருந்துதான் சினிமாவிற்கு வந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானது துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தான், அதன் பிறகு இ ருட்டு அறையில் மு ர ட்டு கு த்து திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார், இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், இத்திரைப்படத்திற்கு பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார், பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார்.

படங்களில் அதிகமாக இவரை பார்க்க முடியாவிட்டாலும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆனந்தம் செய்வார்.இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த், உமாபதி ராமையாவுடன் ஊர் சுற்றும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

யாஷிகா ஆனந்தும் உமாபதியும் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. இதேபோல் இருவரும் போட்டிங் செல்லும் போட்டோக்களும் வெளியாகி இருக்கிறது.

உமாபதி ராமையா வேறு யாரும் இல்லை நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன்தான்.தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்களா ?? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

By spydy