பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு நட்பு கூட்டத்தினை உருவாக்கி கொண்டவர் கவீன்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவீன் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.

இருப்பினும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கவீன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது.

By admin