பிரபல நடிகையான சன்னி லியோன் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.சன்னி லியோனை தெரியாத ஆட்களே இல்லை என்று கூறும் அளவுக்கு பிரபலமானவர்.

அந்த மாதிரி படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தாலும் தற்போது கணிசமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு பாலிவுட் சினிமாவில் கலக்கி வருகிறார் சன்னி லியோனி.

தற்போது தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், நிஷா கௌர் என்ற மகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர்.

தற்போது மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியுள்ளார், இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட வைரலாகி வருகிறது.

By admin