தமிழில் வெளியான காதல் ரோஜாவே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். இதன்பின் தமிழ் திரையுலகில் இருந்து விலகி ஹாலிவுட்டில் பல படங்கள் நடிக்க துவங்கினார். மேலும் அவர் கமல் ஹாசன் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

மேலும் இவர் படங்களை தவிர்த்து நடிகை பூஜா குமார் மற்றும் கமல் ஹாசன் இருவரும் காதலித்து வருவதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு செய்தி வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இவர் இந்நிலையில் 43 வயத்தில் நடிகை பூஜா குமார் இளம் நடிகருடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்சசியில் உள்ளன.

By Admins