அட்ட க த்தி, கபாலி, காலா படங்களில் சாதியத்திற்கு எதிராக தன் கருத்துக்களை பதிவு செய்தவர் இயக்குனர் ரஞ்சித். சமூக வலைதளத்தில் அவர் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு புர ட்சி செய்து வருகிறார். மேடையில் கூட ராஜ ராஜ சோழன் குறித்து பேசியது மிகவும் ச ர்ச்சையானது.

நீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் தொடர்ந்து நல்ல கதை கொண்ட படங்களை தயாரித்து வரும் அவருக்கு தற்போது இரண்டாவது குழந்தை பெற்றுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அவரின் மனைவி அனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறதாம். மிளிரன் என குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார்களாம்.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.ரசிகர்களும் சினிமா வட்டாரத்தினரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்

By spydy