கொ ரோனா சினிமா, சின்னத்திரை வட்டாரத்தை பெரிதும் பாதித்தது. பின்னர் அரசு தளர்வுகளை அறிவித்ததும் பின் படப்பிடிப்புகள் சற்று தொடங்கியது பலருக்கும் மகிழ்ச்சியளித்தது. இதற்கிடையில் ஊரடங்கு சமயத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் சிலருக்கு திருமணம் நிகழ்ந்தது.

தற்போது Mahabharatham  டிவி சீரியலில் அர்ஜூனனாக நடிகர் Shaheer Sheikhக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

தன் காதலியின் கையில் நிச்சயதார்த்த மோதிரம் இருக்கபடியான ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

 

A post shared by Shaheer Sheikh (@shaheernsheikh)

By Admins