2001ம் ஆண்டு வெளியான என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை சினேகா.இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என அனைத்து லோளிகளிலும் நடித்துள்ளார்.தமிழில் விஜய்,அஜித்,கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் கு டும்ப பாங்கான க தாபாத்திரத்திலேயே நடித்ததால் இன்று வரை இவருக்கு பெண் ர சிகைகளும் அதிகம்.இன்று இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடிகை சினேகா தமிழ் நடிகரான பிரசன்னாவை காதலித்து  திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஏற்கனவே ஆன்மிகம் இருக்கிறான்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா சமீபத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்றினை பெற்றெடுத்தார்.

மகள் பிறந்ததை உலகிற்கு நடிகர் பிரசன்னா மிகவும் வித்தியாசமாக ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு அறிவித்திருந்தார்.திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் நடித்து வந்த சினேகா அ ண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான ப ட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.முதல் குழந்தை பெண் குழந்தை வேண்டும் என்று எதிர்பார்த்த இந்த த ம்பதிகளுக்கு ஆண் கு ழந்தை பி றந்தது. தனது மகனுக்கு விஹான் என்று பெயரிட்டனர்.

தற்போது பிறந்திருக்கும் பெண் குழந்தைக்கு ஆத்யந்தா என்ற பெயரை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இன்று உலக மகளிர் தினம் என்பதால் சினேகா தனது பெண் குழந்தையுடன் மிக அழகாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகின்றது.

By admin