இன்று இளம் வயதிலேயே வழுக்கை பிரச்சனையை சந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.அவர்களுக்கு செம்பருத்தி பூ நல்ல பலனை தரக்கூடும்.செம்பருத்தி பூவை பயன்படுத்துவதற்கான காரணங்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.ஆனால், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியவில்லையா? இப்போது நாம் அவற்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செம்பருத்தி எண்ணெய்

செம்பருத்தி இயற்கை தாவரங்களில் ஒன்று. பலவகை மருத்துவ தன்னைகள் கொண்டது மட்டுமின்றி குளிர்ச்சி தன்மையுடையது.

மேலும் செம்பருத்தி எண்ணெய் தலைமுடி உதிர்வு, பொடுகு, முடி உதிர்வு, அடர்த்தியான கூந்தல், கூந்தல் ஆரோக்கியம் என அனைத்திற்கும் சிறந்த தீர்வாக அமைகின்றது. இவ்வாறான செம்பருத்தி எண்ணெய் எவ்வாறு செய்வது என்பதை காணொளியில் காணலாம்.

By Admins