தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் அன்று முதல் இன்று வரை தன்னுடைய தனித்துவமான நடிப்பால் இன்றும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை ராதிகா அவர்களும் ஒருவர் தான்.தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார்.பிறகு 80,90 களிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். ரஜினி,விஜயகாந்த் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நீடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை ராதிகாவின் மகள் ரேயானுக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயரை ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன் படி தனது மகளுக்கு ராத்யா மிதுன் ( Radhya Mithun) என்று பெயர் வைத்துள்ளார்.இந்த பதிவில், ”என் மகள் ராத்யா மிதுனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

By spydy