அண்மையில் திருச்சியில் ஸ்ரீரங்கம் கோவில் யானை பாகனுக்கு இணையாக பதிலுக்கு பதில் பேசிவந்த வீடியோ வைரலானது. பேசும் கிளி பார்த்திருப்போம் ஆனால் யானை இப்படியும் செய்யுமா என்பது போல அனைவரும் அதை கண்டு ரசித்தார்கள்.

இந்நிலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில் யானை தினமும் தாமிரபரணி ஆற்றில் குளித்த பிறகு அருகேயுள்ள டீ கடையில் ஃபில்டர் காஃபி குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாம்

ஆதி நாயகி என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த யானைக்கு பாகன் காஃபி கொடுக்க அது அழகாக குடிப்பதை பாருங்கள்..

By Admins