பிரபல தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும்.

இருவரும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.

அண்மையில் டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பற்றிய போது இருவரும் நடனமாடியுள்ளனர்.

இதன்போது, நடந்த சுவாரஷ்யமான சம்பவம் தான் இது. இதனை மணிமேலை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

By spydy