தமிழ் சினிமாவில் க வ ர்ச்சி நடிகைகளுக்கென ஒரு தனி மவுசு உண்டு.அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை கவர்ச்சியில் கலக்கிய பல நடிகைகள் உள்ளனர். அந்தவகையில் தற்போது கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைதான் யாஷிகா ஆனந்த். நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு மாடல் நடிகை ஆவார். மாடல் துறையில்  இருந்துதான் சினிமாவிற்கு வந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானது துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தான், அதன் பிறகு இ ருட்டு அறையில் மு ர ட்டு கு த்து திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார், இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், இத்திரைப்படத்திற்கு பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார், பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார்.

பட வாய்புக்கான வேட்டையில் தீ வி ரமாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்தநிலையில் மசாஜ் பார்லர் ஒன்றில் வெறுக்கும் துண்டுடன் படுத்துக்கிடக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாயைப்பிளக்க வைத்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

By Admins