இளம்பெண் ஒருவர் ஒயின் ஷாப் ஒன்றிற்கு சென்று மிகவும் சர்வ சாதாரணமாக மது வாங்கி அருந்திய காட்சி அங்குள்ள மது பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த காட்சியில் பெண் ஒருவர் மதுபானக்கடையில் இருந்து மதுபாட்டிலை வாங்கி வந்து தண்ணீர், சோடா, ஸ்நாக்ஸ் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நொடிப்பொழுதில் பாட்டிலை திறந்து குடித்துள்ளார்.

இளம்பெண்ணின் இந்த செயலைக் கண்ட அங்கு சுற்றியிருந்த மனிதர்கள் எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

By admin