நன்றியுள்ள ஜீவனுக்கு நாயை உதாரணமாக சொல்வார்கள். காரணம் பல நேரங்களில் தங்கள் எஜமானர்களுக்காக உ யிரைக் கூட விடும் அளவுக்கு அவை விசுவாசமானவை. இங்கும் அப்படியான ஒரு சூழல் தான். ஆனால் செட்டப். அதேநேரம் நாய் காட்டிய எதிர்வினை செட்டப் அல்ல…பாசத்தின் உச்சம்!

நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அவருக்கு திடீர் என ஒரு சந்தேகம். நாம் தினமும் இந்த நாயை அள்ளி அணைத்து பாராட்டி, சோறூட்டி வருகிறோம். அந்த நாய் நம் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறது என்று சோதிக்க விரும்பினார். உடனே வீடியோ கேமராவை செட் செய்து வைத்துவிட்டு, நாய் முன்பாக தன் மா ர்பை பிடித்து விட்டு நெ ஞ்சு வ லியில் வி ழுந்ததைப் போல் நடித்தார். பேச்சு, மூச்சற்று மூர்ச்சையாகிக் கிடந்தார்.

அவர் எழுந்திருக்காமல் அப்படியே கிடக்கவே நாய் து டிது டித்து அவரையே சுற்றி வந்தது. மேலும் தன் நாக்கால் அவரது முகத்தை வருடியது.

. து டி, து டித்து தன் வளர்ப்பு நாய் செய்யும் செயல்களை பார்த்த எஜமானார் உடனே து ள்ளிக் கு தித்து எழுந்து அதை தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.

அந்த பாசமிகு தருணங்களை இந்த வீடீயோவில் பாருங்களேன்…

By Admins