6 அடி நீளமுள்ள அனகோண்டா பாம்பு ஒன்று முதலையை உயிருடன் விழுங்கும் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பிரேசிலில் உள்ள மனாஸ் அமேசானஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனை கண்ட கிராம மக்கள், முதலையை மீட்க போராடியுள்ளனர். இதற்காக அனகோண்டாவின் மேல் ஒரு கயிற்றை கட்டி இழுத்து சென்று உள்ளனர்.

இறுதியில் அனகோண்டா முதலையை விட்டு விட்டது. இதையடுத்து இரு விலங்குகளும் வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே நெஞ்சை பத பதைக்க வைக்கும் இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

By Admins