இன்றைய இளைஞர்களுக்கே சவால் விடும் அளவு குழந்தைகளும் டிக் டாக் செய்கின்றனர்.

குட்டி தேவதை ஒன்று செய்த டிக் டாக வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது.

தற்போது அவரே பாடல் பாடி நடனம் ஆடுகின்றார். இது காண்போரை கண்குளிர வைத்துள்ளார்.

குறித்த காட்சியை இதுவரை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

By Admins