தற்போதைய சூழ்நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் உலகத்தையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் கொரோனா வைரஸ்.உலகம் முழுவதும் பல நாடுகள் இயல்பு நிலையில்லாமல் கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு தினசரி வேலைகள் கூட செய்யமுடியாத வண்ணம் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.

இந்தநிலையில் தற்போது உலகம் அழிவை எட்டிவிட்டதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மைக்கேல் லெவிட் தெரிவித்துள்ளார்.இந்த கூற்று உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.அதுகுறித்த ஒரு வீடியோ தொகுப்பு இதோ.

By spydy