’ தாய்மை’ யின் உணர்வு வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. தாய்மைக்கு மனிதர்கள், மி ருகங்கள், பறவையினங்கள் என பாகுபாடெல்லாம் கிடையாது. அனைத்து தரப்பினருக்கும் அம்மா என்னும் உணர்வு ரொம்ப பெரியது.

அதனால் தான் அம்மா என்றால் அன்பு எனச் சொல்கிறார்கள். இங்கும் அப்படித்தான். பறவை ஒன்று ஒரு வயல்காட்டில் முட்டை போட்டு இருந்தது. அது அறுவடை முடிந்த நிலம் என்பதால் அங்கு விவசாயிகளோ, வேளாண் கருவிகளோ வராது என்பதாக கணக்கிட்டுத்தான் அங்கே பறவை முட்டை இட்டு இருந்தது.

ஆனால் அங்கு ஒரு கருவி கொண்டு வந்து பணிகள்  செய்யத் துவங்கினர். அதுவும் பறவை முட்டை போட்டு வைத்திருந்த பகுதியில் அந்த கருவி வந்தது. உடனே அந்த பறவை அந்த கருவிக்கு முன்பாக துளியும் அ ச் சம் இன்றி, தனது சிறகினை முட்டைகளின் மேல் விரித்து அரணாக நின்றது. கர்ணம் தப்பினால் ம ர ணம் என்று சொல்லும் அளவுக்கு அந்த மிஷின் பறவையை நெருங்கி வந்தது. ஆனாலும் அது உ யி ருக்கு பய ந்து பறக்கவில்லை. தன் குஞ்சுகளை காக்க வேண்டும் என இரும்பு மிஷினின் கீழே இரும்பு மனதோடு நின்றது.

இந்த வீடீயோவை நீங்களே பாருங்களேன்…உ டைந்து உ ருகி விடுவீர்கள்..

By Admins