சீதா ஒரு இந்திய திரைப்பட நடிகை இவர் தொலைக்காட்சி நடிகை மற்றும் தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமா மற்றும் ஒரு சில கன்னட படங்களில் முக்கியமாக தனது படைப்புகளுக்கு பெயர் பெற்ற தயாரிப்பாளர் ஆவார். 1985 ஆம் ஆண்டில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 1985 முதல் 1991 வரை முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார். 2002 ஆம் ஆண்டு மாரன் திரைப்படத்துடன் திரைப்படத் துறையில் மீண்டும் வந்தார்.

மேலும் இவர் 2005 ஆம் ஆண்டில் ரைட்டா தப்பா படத்திற்காக சிறந்த கதாபாத்திர கலைஞருக்கான (பெண்) தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார். ஒட்டு மொத்த உலகமே அமைதியான சூழலில் இருப்பதாக நடிகை சீதா தெரிவித்துள்ளார். தற்போது கொ ரோனா  என்னும் பெரு ந்தொ ற்று நோ ய் உலகையே அ ச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந் நோ யால் உலகில் லட்சக்க ணக்கான மக்கள் பா திக்கப்பட் டுள்ளனர். இதனை த டுக்க இந்தியாவில் ஊ ரடங்கு சட்டம் பிறப்பி க்கப்பட் டுள்ளது.

இந்நிலையில் அம்மாவுடன் தனிமையில் வாழ்ந்து வரும் நடிகை சீதா இது குறித்து பேசியுள்ளார். உலகம் முழுவதுமே ஒரு அசாதாரணமான சூழல் நிலவுகிறது. இன்பம் து ன்பம் இரண்டுமே நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம். இது க ஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் இதை நாம் கடந்து தான் செல்ல வேண்டும். ப ரபர ப்பாக அலைந்து திரிந்து கொண்டிருந்த நாம் இப்போது வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது கொ ஞ்சம் சிரமமான விஷ யம் தான்.

ஒட்டு மொத்த உ லகமே அமைதியான சூழலில் இருக்கிறது. டிராபிக் ஜாம், ஹாரன் சத்தம், காற்று மாசு, ஒலி மாசு என எதுவுமே இல்லாமல் அமைதி பூங்கா உள்ளது என்று சொல்லலாம். நீண்ட நாட்களாக பேச வேண்டும் என நினைத்த உறவினர்களிடம் எல்லாம் நெருங்கி பேச முடிகிறது. வீட்டை சுத்தம் செய்யும் போதெல்லாம் மனசுக்குள் ஒரு மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கும். எங்கள் வீட்டு மாடியில் காய்கறிகள் தோட்டம் உள்ளது.

சாயங்காலம் ஐந்து மணிக்கு மாடித் தோட்டத்துக்கு போய் ப ழைய பாடல்களைக் கேட்டுக்கிட்டே  ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் ஊற்றுவேன். உதிர்ந்த பழுத்த இலைகளை எடுத்து ஓரமாகப் போடுவது, செடிகளைப் பராமரிப்பது, அங்கிருக்கிற பூக்கள் கிட்ட பேசிக்கிட்டே தண்ணீர் ஊத்துவது என்று நேரம் போவதே தெரியாது. பின் நைட் ஒரு குளியல் போட்டுட்டு இரவு உணவினை எடுப்போம் என்று குறிப்பிட்டு ள்ளார்.

அப்புறம் அம்மாவும், நானும் கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு தான் தூங்கப் போவோம். ஊ ரடங்கு உத்தரவு மட்டும் இல்லாமல் பெரும்பாலும் இது தான் என்னுடைய ரொட்டீன் லைப். ஷூ ட்டிங் இல்லாத நாள்களில் இப்படித்தான் வீட்டில் பொழுது போகும். அதனாலேயோ என்னவோ எனக்கு இந்த லாக் டவுண் நாள்களில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை என்று நடிகை சீதா தன்னுடைய இயல்பு வாழ்க்கை குறித்து கூறியுள்ளார்.

By Admins