இன்று காலை முதல் தொலைக்காட்சி சீரியல் வட்டாரத்தை மிகவும் அ திர்ச்சியாக்கியுள்ள செய்தி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லையாக சீரியல் பார்ப்போரின் குடும்பத்தில் ஒருவராக இருந்து வந்த சித்ராவின் ம ரணம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத தாகியுள்ளது.

சென்னை நசரத்பேட்டையில் சீரியல் படப்பிடிப்பிற்காக சென்ற அவர் தன் வரும் கால கணவர் ஹேமந்துடன் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். ஹேமந்த் வெளியே சென்று திரும்பி வந்து நீண்ட நேரமாக அழைத்தும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவர் ஓட்டல் ஊழியரிடம் மாற்று சாவி வாங்கி கதவை திறந்து பார்த்த போது சித்ரா தூ க்கில் தொ ங்கிய நிலையில் இருந்தார்..

சித்ராவின் தந்தை கொடுத்த புகார் அடிப்படையில் போ லிசார் ஹேமந்திடம் தீ விர வி சாரணை நடத்தியுள்ளனர். பின்னர் ஓட்டல் ஊழியர் கணேசன் என்பவரிடம் வி சாரணை நடத்தியுள்ளனர். இவர் தான் மாற்று சாவியை ஹேமந்திடம் கொடுத்தாராம். மேலும் சீசிடிவி கேமிரா காட்சிகளும் போ லிசார் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

By Admins