கேரளாவின் மலப்புரத்தில் பசியுடன் வந்த யானைக்கு, அன்னாசி பழத்திற்குள் வெ டிமருந்து வைத்து கொடுத்துள்ளனர் மனிதர்கள். இதை சாப்பிட்ட போது வெ டிமருந்து வெ டித்த தில் வ லியால் து டித்த யானை ஊருக்குள் உதவிக்காக அலைந்து திரிந்துள்ளது. அப்போது கூட யாரையும் து ன்புறுத்தாமல், வ லி தாங்க முடியாத நிலையில் ஆற்றுக்குள் இறங்கியுள்ளது.

அங்கே யானை ப ரித வித்து நின்றதை அறிந்த வனத்துறையினர் இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் மீட்டனர். இருப்பினும் அ றுவை சி கிச்சைக்கு தயாராகும் முன்னே யானை உ யி ரிழந்தது.

இச்சம்பவம் கேரளாவையே அ திரவைத்துள்ள நிலையில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவரான டேவிட் ஆப்ரஹாம் Times Now க்கு பேட்டியளித்துள்ளார். அதில், நான் இதுவரை 250 யானைகளுக்கு மேல் பி ரேத பரிசோதனை செய்துள்ளேன், இதையும் ஒன்றாக கருதி என்னால் கடந்து செல்ல முடியவில்லை.

அத்தருணத்தில் நான் மிகவும் உணர்ச்சிவச பட்டவனாக இருந்தேன், க ருப்பையில் சிறிய இ தயமும், அ மிலமும் இருந்ததை பார்த்தே க ருவுற் றிருப்பதை அறிந்து கொண்டேன்.

சிசுவையும் கையில் ஏந்தினேன், வாய் மற்றும் தொண்டையில் உட்பட வெ டிமருந்து வெ டித் ததில் நுரையீரலும் க டுமையாக பா திப்படை ந்திருந்தது, இதனால் மூ ச்சுத்திணறல் ஏற்பட்டு உ யிரிழந்தது என தெரிவித்துள்ளார்.

By Admins