துருவங்கள் பதினாறு, இ ருட்டு அ றையில் மு ரட்டு கு த்து உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.இதன்பின் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு இன்னும் கொஞ்சோம் தமிழக ரசிங்கர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை சம்பாதித்தார்.

இவர் தற்போது நடிகர் மஹத் நடித்து வரும் இவன் தான் உத்தமன் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் இவருக்கும் பிரபல நடிகர் தம்பி ராமைய்யா அவர்களின் மகன் உமாபதி ராமைய்யாவுடன் காதல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கி சுகி சுக்கப்பட்டது.

அதற்கு மிக முக்கியமாக இருந்தது அவர்கள் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட சில புகைப்படங்கள் தான்.இந்நிலையில் இந்த விஷயத்தை குறித்து நடிகர் தம்பி ராமைய்யா தற்போது மனம் திறந்துள்ளார்.

ஆம் “நான் தற்போது எடுத்து முடித்திருக்கும் சிறுத்தை சிவா எனும் படத்தின் வேளைகளில் இருக்கிறேன். இப்படத்தில் நடிகை யாஷிகா தான் கதாநாயகியாக நடித்துள்ளார்.படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்துவிட்டு தான் பலரும் இணையத்தில் தவறான செய்தியை பரப்ப துவங்கிவிட்டிர்கள்.

மேலும் இதனை மறுத்து பேசிய இவர் “என் மகனுக்கு மலேசியாவில் பெண் பார்த்து கொண்டு இருக்கிறேன். இதனால் எந்த ஒரு த வறான செய்தியையும் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுள்ளார் நடிகர் தம்பி ராமைய்யா என தகவல்கள் வெளியாகியுள்ளது.

By spydy