தனியார் தொலைக்காட்சி மூலம் திரையுலகத்திற்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிகை சமந்தா உடன் இணைந்த நடிப்பில் வெளியான திரைப்படம்  சீமராஜா. இந்த திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைபடத்தை R.D.ராஜா தயாரித்துள்ளார்.

இந்த சீமராஜா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் மன்னர் திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டி அருகிலுள்ள சின்ன பாளையம் என்ற பகுதியில் தமிழகத்தின் மன்னராட்சி காலத்தில் முடி சூடிய ராஜாக்களில் ஒருவரும் நெல்லை சிங்கம்பட்டி ஜமீன் 31ஆவது ராஜாவும் ஆனா அய்யா முருகதாஸ் தீர்த்தபதி வசித்து வந்தார். இவரை தழுவி தான் இந்த சீமராஜா படம் எடுக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது

ங்கம்பட்டி ஜமீனின் கடைசி மன்னர் இவர் ஆவார். இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைவருமே இவரை ஹீரோவாக நினைத்து வருகின்றனர். இவர் அங்குள்ள மக்களிடம் மிகுந்த அன்பாகவும் பாசமாகவும் பழகி உள்ளார். இவர் சீமராஜா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இவரின் வயது தற்போது 89. வயதாகிய சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் தற்போது வயது முதிர்ந்த காரணத்தினால் இ யற்கை எ ய்தினார். இவர் மட்டும் தான் நமது இந்தியாவின் கடைசி மன்னராய் தங்களுடன் வாழ்ந்து வந்தார் எனவும் அங்குள்ள கிராம மக்கள் தற்போது அவரின் பிரிவுக்கு மிகவும் வருந்தி வருகின்றனர். அவரது மர ணம் அங்குள்ள மக்களுக்கு பெரும் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

By admin