என்ன சொல்வது? தினம் தினம் ஒருவரை இ ழ ந்து கொண்டிருக்கும் இந்த நிலை என்று மாறும்? முடிந்த அளவுக்கு பாதுகாப்பாக இருங்கள்!.. தமிழ் சீரியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சன் டி வியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் ரோஜா தொடர்… இதில் யசோதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர்! ரம்யா ராமகிருஷ்ணன்…

இவர் விஜய் டிவியில், மதுரை, சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர் மற்றும் மாப்பிள்ளை போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார்… அதற்கும் மேல் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்… அவரின் அம்மா சில தினங்களுக்கு முன் கொ ரோ னா வால் ம ர ண ம் அடைந்துள்ளார்… அதைப்பற்றி அவரே அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்… அதில்.. கொ ரோ னா வினால் நான் என அம்மாவை இயற்கைக்கு அர்ப்பணித்துள்ளேன்.. மூன்று நாட்கள் அவர்கள் கஷ்டப்படுவதை நானே பார்த்தேன்.. எனக்கும், கொரோ னா பாசிட்டிவ் என வந்திருந்தது, ஆனால் என் அம்மவிற்கு நெகட்டிவ்-வில் தான் இருந்தது…ஆனால் என்னால் என் அம்மா பாதிக்கப்பட்டுவிட்டார்.. என்ன நடந்தது என்றே இப்போது வரை புரியவில்லை…

கடந்த ஆண்டு லாக்டவுன் பலமாக இருந்தது… என் அம்மாவின் நலனுக்காகத்தான் நான் ரோஜா சீரியலில் இருந்தே விலகினேன்.. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், அனைவருக்குமே பண பிரச்சனை உள்ளது.. அதை சரிசெய்ய நாம் வேலைக்கும் வெளியே செல்லவும் நிர்பந்திக்கப்படுகிறோம்… இஎம் ஐ பில்ஸ் இதெல்லாம் கட்ட வேறு வழி இல்லாமல் வேலைக்கு செல்ல வேண்டியதாயிற்று.. அதன் விளைவு எங்கள் ராஜாங்கததின் ராணியை நாங்கள் இழந்துவிட்டோம்…

தயவு செய்து யாரும்,நான் இரும்பு மனிதன் எனக்கெல்லாம் வராது? என்ற வெத்து தைரியத்தில் சுத்தாதீர்கள்.. என்னைப்போல் வேற யாரும்? யாரையும் இ ழ ந் து விடாதீர்கள்… பிறகு இப்போது நான் யாருடனும் பேசும் மனநிலைமையில் இல்லை.. அதற்கும் மேல் என்னுடைய தனிப்பட்ட பிரச்சனையை இப்படி சமூக வலை தளத்தில் பதிவிடுவது என் வழக்கமில்லை.. ஆனால் நான் செய்த தவறை நீங்களும் செய்து விடாதீர்கள்.. நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்.. உங்கள் அன்புக்குரியவர்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.. என கூறியுள்ளார்..

அவரின் இழப்பை நம்மால் ஈடு செய்ய இயலாதது.. அவரின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை வேண்டிக் கொள்வோம்…  நீங்களும் தயவு செய்து பிறரின் இழப்புக்கு காரணமாகிவிடாதீர்கள்!..

By maddy