பண்டமாற்று நடைமுறைக்குப் பின்னர் அன்றாட வாழ்க்கையில் பணப்பரிவர்த்தனை முக்கியப் பங்கு வகிக்கிறது.

பணத்தை அச்சடிக்க எவ்வளவு பணம் செலவாகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

அது மாத்திரம் இன்றி பணம் அச்சடிப்பதையும் கண்டிருக்க வாய்ப்பில்லை. நவீன முறையில் எப்படி பணம் அச்சிடப்படுகின்றது என்பதை நீங்களே பாருங்கள்.

இவ்வளவு வேலை நடக்கின்றதா என்று ஆச்சரியப்படுவீர்கள்.

By admin