உலகில் தாய்பாசம் என்பது உலகில் அதை விட சக்திவாய்ந்தது எதுவும் இல்லை என்றே கூறலாம். கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமின்றி ஐந்தறிவு படைத்த விலங்குகளும் தாய் பாசத்திற்கு குறைவில்லை என்பதை மிகத்தெளிவாக காட்டியுள்ளது குறித்த காட்சி…

என் வயிறு பசித்தாலும் பரவாயில்லை… நீ சாப்பிட்டால் போதும் என்று தனது குஞ்சுகளுக்கு இரையை ஊட்டும் பறவையில் இந்த கண்கொள்ளாக் காட்சியினை 1000 தடவை அவதானித்தாலும் எப்படி சலிக்கும்?

 

By Admins