தென் ஆப்பரிக்காவில் கொடிய விஷப்பாம்புடன் அணில் நடத்திய போராட்டம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

உயிரியல் பூங்கா ஒன்றில் மஞ்சள் நாகம் ஒன்று சுற்றி வந்த தருணத்தில், மரத்தின் மேல் இருந்த அணில் பாம்பைக் கண்டதும் வேகமாக வந்து பாம்பிடம் சண்டையிட தொடங்கியுள்ளது.

தனது வாலை ஆயுதமாக பயன்படுத்திய அணில் பயங்கரமாக வம்பிழுத்ததுடன், அதன் தாக்குதலிலிருந்து சாமர்த்தியமாக தப்பித்துள்ள காட்சியே இதுவாகும்.

By Admins