காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரின் மறைவு சினிமா பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றில் இருந்து பிரபலங்கள் டுவிட்டரில் தங்களது வருத்தத்தை தெரிவித்து வர நேரிலும் சிலர் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

இன்று காலை அதாவது சற்றுமுன் நடிகர் விஜய் சேதுபதி சேத்துப்பட்டில் உள்ள காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

By Admins