விஜய் தொலைக்காட்சியின் பல தொடர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மக்களின் பொழுதுபோக்கு அம்மசமாக விளங்கியுள்ளது.

அதிலும் ராஜா ராணி, நாம் இருவர் நமக்கு இருவர், சரவணன் மீனாட்சி தொடர்கள் இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் முன்னணியில் இருப்பவை.

அதே போல் கடந்த 3 ஆண்டுகளாக மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் மௌன ராகம். இத்தொடர் நிறைவு பகுதியை எட்டியுள்ளது. இதனால் மௌன ராகம் சீரியலின் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்தது.

இந்நிலையில் 850 எபிசோட் வெற்றிகரமாக ஓடிய மௌன ராகம் தொடரின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. அதற்க்கான தொடக்க ப்ரமோ விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

இதோ…

By Admins