நடந்துமுடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகை மதுமிதா தான் கூறிய கருத்து தான் சரி என்ற வாதத்தினால் ஏற்பட்ட மனஉளைச்சலால் த ற் கொ லை முயற்சியினை எடுத்து வெளியேறியவர்.

அவ்வாறு முயற்சி செய்கையில் கஸ்தூரி, சேரன் இருவர் மட்டுமே அவருக்கு ஆறுதலாக இருந்து வந்துள்ளனர். இதனை கமல் முன்பு மேடையிலேயே அவர் கூறியது அனைவரும் அறிந்ததே.

அதைத்தொடர்ந்து மதுமிதா தன் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது விருதுவிழா மேடை ஒன்றில் விருதுபெற்று பேசிய மதுமிதா, நான் ஏன் த ற் கொ லை முயற்சி செய்தேன் என எல்லோரும் கேட்டு வந்தார்கள்.

அதை ஏன் என்று இங்கே சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் என, கட்டாயம் நான் செய்தது முயற்சி இல்லை என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்.

ஏன், என்றால் த ற் கொ லை செய்துகொள்ள ஆயிரம் வழி இருக்கு, அதுபோல எல்லோருக்கும் வாழ்க்கையில ஒரு நெருக்கடி வரும் அது நம்மளை எதிர்த்தவர்களை திருப்பி அ டிக்கணும் இல்லைனா? அந்த இடத்தில் இருந்து வெளியே வந்திடணும். அதனால் திருப்பி அ டிக்க என்னால அந்த இடத்தில முடியலை அதனால் வெளியே வர இந்த வழியை பயன்படுத்தினேன்.

இது ஒரு முட்டள்தனமான விஷயம், யாரும் செய்ய வேண்டாம் என நான் சொல்லுவேன். இந்த முட்டாள் தனத்தை யாரும் செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார் மதுமிதா.

By admin