காரணம் தெரிந்தால் உ ரு க்குலைந்து போவீர்கள் நம் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள் ஆர்.ஜெயபாலன் மற்றும் மாலினி தம்பதியினர். இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில் ஜெயபாலன் மனையிடம் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். குழந்தை இல்லை என்றால் அது பெண்ணுக்கு தான் அதிக சோ கம். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இருவரும் மிகுந்த ஒரு மனவ ரு த்தத்தில் மேலும் கு ழப்பத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் இரு நாட்களாக அவர்கள் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் வீட்டின் உள்ளிருந்து மோ சமான து ர்நா ற்றம் வீசியுள்ளது. இதனால் ச ந் தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார்  வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு ஜெயபாலனும், மாலினியும் நி ர்வா ண நிலையில் இ ற ந்து கிடந்துள்ளனர். மேலும் இருவரும் வி ஷம் குடித்து த ற்கொ லை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களது ச ட லத்தை கைப்பற்றிய போ லீசார்  அதனை பி ரே த ப ரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
baby leg க்கான பட முடிவு
மேலும் வீட்டில் சோ த னையிட்டபோது கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதில் குழந்தை இல்லாத ஏக்கத்தால் த ற்கொ லை செய்துகொண்டோம்.தங்களது சா வு க்கு யாரும் காரணம் இல்லை. எங்களது இந்த முடிவுக்காக பெற்றோர்கள் தங்களை மன்னிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

By Admins