தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் கொரோனா. இந்த வை ர ஸின் தாக்கத்தால் பல நகரங்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறது.குறிப்பாக முன்னணி நாடுகள் கூட இதிலிருந்து மீள முடியாமல் இருப்பதுதான் உச்சக்கட்ட ஆச்சரியம்.

இந்தநிலையில் தற்போது வெங்காய சந்தை ஒன்றிலிருந்து கொரோனா ப ரவியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.அதுகுறித்த விபரத்தை இந்த வீடியோவில் காணலாம்.

By spydy