தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு தம்பதியனராக இருப்பவர் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா.திரையுலகில் ஜோடிகள் என பலர் இருந்தாலும் குறிப்பாக சினேகா பிரசன்ன அஜித் சாலினி என பலர் இருந்தாலும் விஜய் மற்றும் சங்கீதாவுக்கு தனி இடம் உள்ளது.இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இருபது வருடங்களுக்கு மேல் ஆகிறது.

இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.விஜய் மற்றும் சங்கீதாவின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது.விஜயின் ரசிகையாக சங்கீதா விஜய் மேல் காதல் கொண்டு திருமணம் முடித்தார்.

1999 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் முடிந்தது.என்னதான் பெரிய திரைப்பட குடும்பத்தில் இருந்து வந்தாலும் விஜயின் ஆரம்ப காலங்கள் பல தோல்வியை சந்தித்தே கிடைத்தது.

இவருக்கு முதல்முறையா ஹிட்டடித்த திரைப்படம் பூவே உனக்காக.இந்த திரைப்படத்திற்கு பிறகு விஜயின் மாஸ் எங்கேயோ போனது.இன்று வரை தமிழ் சினிமாவில் ஒரு தலைசிறந்த நடிகராக வலம்வருகிறார்.

அதனால், அவரை பற்றியும், அவரின் குடும்பத்தினை பற்றியும் எந்த தகவல் கிடைத்தாலும் அதனை ரசிகர்கள் வைரலாக்கி விடுவார்கள்.

 

View this post on Instagram

 

#ThalapathyVijay Son #SanjayVijay ❤️😍🔥💥

A post shared by Happy Sharing By Dks (@happysharingbydks) on

இந்நிலையில், நடிகர் விஜயின் மகனின் அண்மைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.அதனை பார்த்த ரசிகர்கள் அப்பாவையே மிஞ்சிடுவார் போல என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த அளவு வளர்ந்திருக்கிறார்.

By spydy