நமக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் வ லி எப்படி இருக்கும். இவர் வெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணி செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்த நபர், இப்போது ஊருக்கு திரும்பியதும் குடும்பத்தினரால் வீட்டை விட்டு வெளியே அதாவது தெருவுக்கு துரத்தப்பட்ட ச ம்பவம் ப ரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நமது தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு ஒரு மனைவி மற்றும் 4 குழந்தைகள். குமரி என்ற மனைவியும், இரண்டும் மகன்களும் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இவர் எலக்ட்ரிகல் கேபிள் துறையில் நீண்ட காலமாக வேலை செய்த நாகராஜன் அந்த வருமானத்தில், மாடி வீடு வணிக வளாகம் உள்ளிட்ட சுமார் 2 கோடி மதிப்பிலான சொத்துகளை வெளிநாட்டு பணம் மூலமாக சேர்த்து வைத்துள்ளார். மகன்கள் இருவரும் வெளிநாட்டு வேலையில் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் சிறப்பாக திருமணம் முடிந்துவிட்டது.
கடந்த 38 ஆண்டுகளாக குடும்பத்திற்காக வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து வந்த நாகராஜன் தற்போது முதுமை காரணமாக ஓய்விற்காக சொந்த வீட்டிற்குத் திரும்பியுள்ளார். ஊருக்கு வந்த அவரிடம் சொத்துக்களை அவர்களின் பெயரில் மாற்றித்தர மனைவியும், சக குடும்பத்தினரும் வ ற்பு றுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் சொத்துக்களை எழுதித்தர நாகராஜன் ம று த்துள்ளார், இதையடுத்து சொத்துக்களை ஏமாற்றி அபகரித்து கொண்டு அவரை வீட்டிலிருந்து வி ர ட் டி       அ டித் துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
தனது முதுமை காலத்தை சொந்த ஊரில் நிம்மதியாக வாழலாம் என நினைத்த நாகராஜனுக்கு இது மிகவும் ஒரு அ தி ர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதனால் அவர் சாலையில் ஒரு ப ர தேசி சுற்றி திரிகிறார். இது குறித்து நாகராஜன் கூறுகையில், நான் நிம்மதியாக வாழ வேண்டிய நேரத்தில் என் குடும்பத்தார் என்னை அ டி த்து து ர த்தி சாலையில் பி ச் சையெடுக்க வைத்துவிட்டனர்.
நானும் எவ்வளவு தான் அவர்களை எ தி ர் த்து போ ராட முடியும் என அ ழுது கொண்டே கூறியுள்ளார். ஆனால் இந்தக் கு ற் ற ச்சாட்டை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ம றுத் துள்ளனர் என தெரியவந்துள்ளது.

By Admins