இளம் வயதிலே இன்று பலருக்கும் வெள்ளை முடி உருவாகிறது. வெள்ளை முடிகளை தற்காலிகமாக கருமையாக்க “டை” போன்ற பலவித வேதி பொருட்களை நாம் பயன்படுத்துவோம்.

இவை நமது முடியை குறைந்த காலத்திற்கு மட்டும் வெள்ளையாக காட்டி விட்டு, அதன் பின்னர் மீண்டும் வெள்ளையாகவே மாற்றி விடும்.

வெள்ளை முழுக்களை நிரந்தரமாக கருமையாக்க ஒரு எளிய வழி தான் கொய்யா இலை.

இதை பயன்படுத்தி ஒரே மாதத்திற்குள் தலை முடியை கருமையாக மாற்றி விடலாம். எப்படி இது சாத்தியம் ஆகும் என்பதையும், இதனை எந்த பொருளோடு சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்த வீடியோவில் பார்ப்போம்.

By Admins