மனைவி ஷாப்பிங் சென்ற போது உடன் சென்ற கணவர், மனைவி வாங்கிய பொருட்களைப் பார்த்து மிரண்டு போய் செய்த காரியம் காணொளியாக வெளிவந்துள்ளது.

பல வீடுகளில் குடும்ப பொறுப்பினைப் பார்ப்பது கணவர் தான். சில வீடுகளில் மனைவிகள் சற்று ஆடம்பரமாகவே காணப்படுவர். அப்படிப்பட்ட மனைவிகளை சமாளிப்பது என்பது கணவர்களுக்கு மிகவும் கஷ்டமான காரியமாகும்.

இங்கு மனைவி வீட்டிற்கு தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கின்றார். அவருக்கு உதவியாக ட்ராலியை தள்ளிவந்த கணவர் மனைவிக்கு தெரியாமல் தனது சுமையினைக் குறைப்பதற்கு செய்த காரியம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

By admin