தமிழ் திரையுலகில் 2002 முதல் சில வருடங்கள் கொடிகட்டி பறந்த ஒரு சில நடிகைகளில் ஷெரினும் ஒருவர் . இவர் தனது திரையுலக பயணத்தை தமிழிலில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக  தொடங்கினார்.பிறகு பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் கன்னடம் தெலுங்கு மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

பிக் பாஸ் சோவில் நடித்ததில் இன்னும் பிரபலமடைந்தார். சமீபத்தில் பிக் பாஸ் புகழ் ஷெரினின் அம்மா மற்றும் உறவினர்களுடன் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் அக்கா தங்கை போல இருக்கிறார்கள் என்றும் கிண்டலடித்து வருகிறார்கள். மேலும் குடும்ப படத்தையும் இவர் வெளியிட்டிருக்கிறார். இதோ

இந்த புகைப்படங்கள் இணையத்தில்  வைரலாகி உள்ளது..

இந்த செய்தியையும் நீங்க படிக்கலாமே

அச்சச்சோ பிக்பாஸ் லொஸ்லியாவை அச்சுறுத்தும் கொரோனா? கடும் ஷா க்கில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்.!

By Admins