சிகரெட் ஸ்டைலாக அடிப்பதை பல படங்களில் நடிகர்களை ரசித்திருப்போம். ஏன் சில வருஷத்துக்கு முன்னாடி ஒரு சிறுவன் ரயில் இன்ஜின் போல புகைக்கும் வீடியோ கூட வைரலாகி இருந்தது.

ஆனால், குறிப்பிட்ட காணொளியில், நண்டு ஒன்று சிகரெட்டை ஸ்டைலாக புகைப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடக ராசிக்கு ஆங்கிலத்தில் கேன்சர் என்று பெயர். கடகம் என்பது நண்டு தானே. இப்போது ட்விட்டரில் வைரலாகி வருவது ஒரு நண்டு புகைக்கும் காட்சி.

அந்த காணொளியில், கீழே கிடந்த ஒரு சிகரெட்டை எடுத்து அதை ஸ்டைலாக புகைக்கிறது அந்த நண்டு.

 

By Admins