ஹிந்து மதம் உலகின் முதுகெலும்பு….! இந்தியாவிற்கு உலக நாடுகள் நன்றி தெரிவிக்க வேண்டும்…! அமெரிக்க எழுத்தாளர்..!

உலகத்திற்கே இந்தியா தான் தாய் நாடு இந்தியர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்…
சமூக ஆர்வலர், ஆசிரியர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருந்தார்.


பிறப்பால் நான் அமெரிக்கன் உணர்வால் நான் இந்தியன். இந்தியாவிற்கும், ஹிந்துக்களுக்கும், எதிராக நிகழும் கொடுமைகள், அநீதிகள், மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக தொடர்ந்து நான் போராடுவேன்.

இந்நிலையில் ரெனீ லின் தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.
விருந்தோம்பல் சிறப்பாக உபசரிக்கும் உலகின் சிறந்த இடமாக இந்தியா உள்ளது.

இதை நீங்கள் இந்தியாவில் மட்டுமே அனுபவிக்க முடியும். அனைத்து மக்களுக்கும் இந்தியா தாய்நாடாகும் & ஹிந்து பாரம்பரியம் உலகிற்கு முதுகெலும்பு, வலிமை மற்றும் பரிசு. அதன் பாரம்பரியம் என்பது ஞானத்தின் புதையல். உலகம் இந்தியர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்

எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,

தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

By admin