தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் நடிகர் தனுஷ். என்னை மாதிரி ஆளையெல்லாம் பார்த்த உடனே பிடிக்காது. பாக்க பாக்கத்தான் பிடிக்குமென அவர் ஒரு படத்தில் பேசும் வசனத்தைப் போலவே தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நிற்கிறார் தனுஷ்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் திரைப்பயணத்தில் இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரியது.

அவர் நடித்த அசுரன் படம் கடந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயமே. ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை ரஜினி கல்யாணம் செய்து இருக்கின்றார். ஐஸ்வர்யா திரைப்பட இயக்குனரும் ஆவார். தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த மூன்று படத்தை இவர் இயக்கி இருந்தார்.

குழந்தை, குடும்பம் என செட்டிலாகிவிட்ட ஐஸ்வர்யா சோசியல் மீடியாக்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார். தனது புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிடுவார். அந்தவகையில் இப்போது தான் யோகா செய்யும் சில புகைப்படங்கலை வெளியிட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா. அதில் அவர் பாலிவுட் நடிகைகளை விட அழகாக இருக்கிறார். இதைப் பார்ப்பவர்கள் சினிமா நடிகைகளையே மிஞ்சிட்டீங்களே எனவும் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

புகைப்படம் கீழே.

 

By admin