நடிகை த்ரிஷா 20 ஆண்டுகளாக சினிமாவில் புகழ்பெற்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது பிரபல சோப் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்துள்ளார் திரிஷா. ஆனால், இது ஷாக்கிங்கான விஷயம் என்னவென்றால் தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனும் அந்த விளம்பரத்தில் உள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியமான ரசிகர்கள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

By admin