Month: May 2020

முககவசம் அணியவில்லையா.. இதோ உங்களுக்கான பதிவு…

முககவசம் அணியவில்லையா.. இதோ உங்களுக்கான பதிவு… வென்டிலேட்டரில் இருப்பதன் அர்த்தம் என்னவென்று புரியாதவர்களுக்கு: மருத்துவர் Narayanamoorthy Gopal அவர்களின் பதிவு. கோவிட் -19 க்கான வென்டிலேட்டர் என்பது உங்கள் தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் குழாயைச் செலுத்தும் ஒரு வேதனையான செயல்முறையாகும். அந்தக்…

உயிருடன் இருக்கும் சிப்பியிலிருந்து விலைமதிப்பற்ற முத்தை எடுக்கும் காணொளி! பார்ப்பதற்கு அரிய காட்சி..மிஸ் பண்ணிடாதீங்க..!

தற்போது வியாபரத்திற்காகவே முத்து அதிகம் எடுக்கப்படுகின்றது. முத்து எடுப்பதை யாரும் இளகுவாக கண்டிருக்க வாய்ப்பிள்ளை. அதுவும் உ யிருடன் இருக்கும் சிப்பிக்குள் இருந்து முத்து எடுப்பது கடினமான காரியமே. அப்படி ஒரு அரிய காட்சி தான் இது. நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய…

ஆற்றின் நடுவே மண்டபங்கள் கட்டியது ஏன்? தமிழனின் அறிவியல் அறிவை உணர்த்தும் பதிவு…!

இன்றைக்கு விஞ்ஞானம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து விட்டது. சுனாமியையும், புயலையும் முன்கூட்டி கணிக்கும் தொழில்நுட்பம் எல்லாம் இன்று வந்து விட்டது. ஆனால் நம் முன்னோர்கள் கூட இதையெல்லாம் அறிவியல் பூர்வமாக கணித்து இருந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கு தாமிரபரணி…

இந்த வீட்டுல மாடு செய்யும் வேலையை பாருங்க… இப்படியும் கூட பாசத்தை காட்ட முடியுமா? வியக்கவைக்கும் குடும்பம்…!

மாடுகளை வீட்டின் பின்வாசலில் கட்டி வைக்கும் விவசாயிகள் பலரையும் பார்த்திருப்போம். ‘’ஆடு, மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேசன்கார்டில் பேரை சேர்க்க கேட்கும்” என பல்லேலக்கா பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடும் பாடலைப் போலவே நிஜத்தில் ஒரு குடும்பம்…

நடு காட்டில் இருந்த கை பம்பு..! தண்ணீர் கை பம்பு என நினைத்த காவல்துறையினர் த ந்திரத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்..! பம்பின் கீழ் குழி தோண்டியபோது காத்திருந்த அ திர்ச்சி.!

காவல்துறையினர் நடுக்காட்டில் இருந்த அடிபம்பு ஒன்றை சோ தனை செய்த போது அதிகாரிகளுக்கு ஆச்சரியம்.அங்கு மக்களின் குடிநீருக்காக போடப்பட்ட அடிபம்பு போல் இருந்த அதில் இருந்து சாராயம் வந்துள்ளது. மேலும் இது குறித்து குறிப்பிட்ட ஒரு சில பகுதியில் மட்டும் எ…

பயிர்களை நா சம் செய்த வெ ட்டுக்கிளிகளை.. பிரியாணி செய்து விற்பனையை தொடங்கிய உணவகங்கள்..!

கடந்த சில நாட்களாக கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையென திரண்டு வந்து விவசாய பயிர்களை அ ழி த்து வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வை ர லாகி வருகிறது. இந்த வெட்டுக்கிளிகளை ஒ ழி க்கும் முயற்சிகளை அரசுகள் முன்னெடுத்துள்ளது. விவசாய…

முட்டையை பாதுகாக்க உ யிரையே ப ணயம் வைத்த தாய்பறவை… நெஞ்சை உ ரு க்கும் அற்புத வீடீயோ..!

’ தாய்மை’ யின் உணர்வு வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. தாய்மைக்கு மனிதர்கள், மி ருகங்கள், பறவையினங்கள் என பாகுபாடெல்லாம் கிடையாது. அனைத்து தரப்பினருக்கும் அம்மா என்னும் உணர்வு ரொம்ப பெரியது. அதனால் தான் அம்மா என்றால் அன்பு எனச் சொல்கிறார்கள். இங்கும்…

குழந்தையை கருவில் சுமக்கும் கணவனை கொஞ்சும் மனைவி: ஒரு வித்தியாசமான புகைப்படம்!

கணவன் கருவில் குழந்தையை சுமக்க, கணவனின் மேடிட்ட வயிற்றை மனைவி முத்தமிடும் அபூர்வ புகைப்படம் ஒன்று வெளிகியுள்ளது.அது ஒரு வித்தியாசமான ஜோடி! மனைவியான Danna Sultana பிறக்கும்போது ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். கணவர் Esteban Landrau பெண்ணாகப் பிறந்து ஆணாக…

இணையத்தில் ஒரே நாளில் Trending ஆன வீடியோ Public Exam Attagasangal

இணையத்தில் ஒரே நாளில் Trending ஆன வீடியோ Public Exam Attagasangal எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை, தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த…

கேரளாவில் சிக்கிய தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்!!

ஊரடங்கு அறிவிப்புக்கு பின் வெளிமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர். போக்குவரத்து இல்லாததால் பலர் நடந்தே தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு பல தரப்பட்டவர்களும் தங்களால் ஆன உதவியை செய்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சோனு சூட், ஊரடங்கு…