காலையில எழுந்ததும் இந்த 5 விதைகளை சாப்பிட்டாலே நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு கூடும்! இவ்வளவு நன்மைகளா?
பழங்கள், காய்கறிகள் மட்டுமல்ல விதைகளும் கூட நோயெதிரிப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவது தொற்று நோய்களில் இருந்து காக்க உதவும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.…