பிக்பாஸ்-க்கு முன்னாடியே காதலா? சினேகன் கன்னிகா எடுத்த முதல் காதல் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை கன்னிகா!!! இணையத்தில் வைரல்!!!
பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகனுக்கு கடந்த 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றுஇருந்தது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை…