Month: August 2021

யாரும் இதுவரை பார்த்திராத, தளபதி விஜய்-யின் கிருஷ்ண வேட புகைப்படம்!!! இணையத்தில் வைரல்!!!

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் படம் வெளியாக போகிறது என்றல் அன்றைய நாள் திருவிழா போல கொண்டாடுவார்கள்…

சார்பட்டா பட வேம்புலி, பாகுபலி படத்தில் எந்த காட்சியில் நடித்துள்ளார் தெரியுமா? வைரலாகும் அந்த காட்சி!!!

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா  நடிப்பில்   உருவாகியுள்ள   சார்பட்டா   பரம்பரை   திரைப்படம்   கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைம்ல்   வெ ளியாகியிருந்தது. நடிகர் ஆர்யா,துஷாரா,விஜயன்,பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப் , ஜான் விஜய்…

பிக்பாஸ் சீசன்-5 ல் கலந்துக்கொள்ளப்போகும், நம் குக் வித் கோமாளி அஷ்வினின் ஜோடி!!! வாவ் செம்ம டி வி ஸ் ட்!!! இவங்க நம்ம லிஸ்ட்-லயே இல்லையே?

பிரபல டிவியில் ஒளிபரப்பாக விருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது போக..அதற்கான தேர்வுகள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும், சேனல் ஆட்கள் தெரிவித்திருந்தனர்… தொலைக்காட்சி நிகழ்ச்சியிலே-யே பிரம்மாண்டத்தின் உச்சமாக திகழ்வது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி. ஏற்கனவே…

எவ்வளவு கெத்தா பார்த்த நம்ம நடிகர் விஜயகாந்தா இது? வீல் சேரில் தள்ளிக்கொண்டு வரும்! மனதை பா தி த் த வீடியோ!!!

இன்று சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பலராலுமே பகிர்ந்து வரப்படும் காணொளி நடிகர் விஜயகாந்த் விமான நிலையத்தில் வீல் சேரில் அழைத்து செல்லப்பட்ட வீடியோ தான். சில ஆண்டுகளாகவே சில உடல் நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அ.வ.தி.பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி…

நம்ம ரெட் பட நடிகையா இது? அப்ப விட இப்ப சூப்பர் கியூட்டா இருக்காங்களே? வைரலாகும் புகைப்படம்!!!

மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்க அனைவரும் விரும்புவார்கள் ஆனால் அதுவே அவர்களுக்கு பெரும் தொந்தரவாக மாறக்கூடும் என்பதை யாரும் நினைப்பதில்லை. காரணம் பொது இடங்களுக்கு அல்லது தனியாக வெளியே செல்வது என்பது இயலாத ஒன்றாக மாறிவிடுகிறது. இவர்கள் எங்கு சென்றாலும் மக்கள்…

அட என்னப்பா.. செம்பருத்தி சீரியலில் இருந்து விலகிய நடிகை!!!. என்னப்பா இப்படி எல்லாரும் போயிட்டா? அவங்களுக்கு பதிலா இவங்களா?

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில்…

இந்த சோடாப்புட்டி பாப்பா யார் தெரியுமா? அவங்க நடிப்புல நம்மளையே! மிரட்டி அசர வச்சவுங்களா இது!!! வைரல் புகைப்படம்!!!

வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். 80 களில் உச்ச நடிகையாக இருந்த இவர் தற்போதும் நடிப்பில் மிரட்டி வருகிறார். அதிலும்…

காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகைக்கு திருமணம், ரீல் ஜோடி டூ ரியல் ஜோடி!!! ஜோடி நல்லா இருக்கு பா!!! குவியும் வாழ்த்துகள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சந்திரா லக்ஷ்மன். இவர் தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் மனசெல்லாம் படத்தில் ஸ்ரீகாந்திற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில்…

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே ஹீரோயினா இது? வைரலாகும் தற்போதைய புகைப்படம்!!!

த மி ழ் சி னிமா து றையி ல்  மக்  கள்  ம த்தியி ல் ந டிகை யாக  பிர பலமா க சி று து கால ம்  எடு க்க  தான்  செ ய்யும் .…

அடையாளம் தெரியாமல் மாறிய மீனாவின் மகள் !! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா ?? வாயடைத்து போன ரசிகர்கள் !!

விஜய்யின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை மீனா மகளின் தற்போதைய புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது. நடிகை மீனாவும் குழந்தை நடசத்திரமாக அறிமுகமாகிய பின்பு பல முன்னணி பிரபலங்களுன் நடித்து பல விருதுகளைப் பெற்றார். தற்போதும் ரஜினியுடன்…