சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த நடிகை குயிலி!!! அதன் பின் ஏன் நடிக்கவில்லை தெரியுமா? தற்போது அவர் என்ன செய்கிறார் தெரியுமா? உருக்கமான வீடியோ பதிவு!!!
சரவணன் மீனாட்சி.. விஜய் டிவி-யில் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது… ஆரம்பித்த சில அத்தியாயங்களிலேயே மக்களின் மனதை பறித்துக்கொண்டது என்று தான் சொல்லவேண்டும்… இதில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜா சந்திரனும் நடித்திருப்பார்கள்..…