பணபலத்தில் துபாய் ராஜாவையே அலேக்கா தூக்கி சாப்பிட்ட நம்ம முகேஷ் அம்பானி !! எத்தனை ஆயிரம் கோடி அதிகம்ன்னு உங்களுக்கு தெரியுமா ??
உலக பணக்காரர்களில் முதல் இடத்தை யார் பிடிப்பார் என்று ஒரு கேள்வி கேட்டால் சற்றும் யோசிக்காமல் அனைவரும் கூறும் ஒரு பதில் முகேஷ் அம்பானி தான் காரணம் என்ன தெரியுமா அவரிடம் ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்…