உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

பொதுவாக அம்மா என்றாலே மனிதர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து உயிர்களுக்கும் ஸ்பெஷலான ஒரு உறவு, அல்லது உணர்வு என்று கூறலாம். இந்த தருணத்தில் உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் நமது அன்னையர்தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளவும்.

இந்த அன்னையர் தியானத்தை முன்னிட்டு, இந்த பதிவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகளின் அம்மாக்களின் புகைப்படங்களைத்தான் இங்கு பார்க்க உள்ளோம்

1 . ஹன்சிகா அவரது அம்மா மோனா மோத்வானி

2. த்ரிஷா அவரது அம்மா உமா கிருஷ்ணன்

3. காஜல் அகர்வால் மற்றும் அவரது அம்மா சுமன் அகர்வால்

4. தமன்னா மற்றும் அவரது அம்மா ரஜானி

5. தனுஷ் மற்றும் அவரது அம்மா விஜயலக்ஷ்மி

6. விஜய் மற்றும் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர்

7. ஷ்ரேயா மற்றும் அவரது அம்மா நீரஜா சரண்

8. ஜெனிலியா மற்றும் அவரது அம்மா Jeanette

9. அமலாபால் மற்றும் அவரது அம்மா அனீஸ் பால்

10. சிவகார்த்திகேயன் மற்றும் அவரது அம்மா ராஜி

By Admins