நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். 40 வயதை கடந்த மீனாவா இது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிகை மீனா தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா படத்தில் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில், அடிக்கடி சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அ தி ர்ச்சி கொடுத்து வருகின்றார். குறித்த புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

By spydy